ரகசியமாக விற்கப்பட்ட TMT கம்பிகள்.. ரூ.800 கோடி மதிப்பிலான வரி மோசடி - சிக்கிய 3 பேர் நிர்வாகிகள்

x
  • சட்டவிரோதமாக 834 கோடி ரூபாய் மோசடி செய்த டி.எம்.டி. கம்பி நிறுவனங்களின் 3 நிர்வாகிகளை ஜி.எஸ்.டி அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
  • டி.எம்.டி. கம்பிகள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள 3 முக்கிய நிறுவனங்களில் ஒரே நேரத்தில் ஜி.எஸ்.டி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
  • முதற்கட்ட விசாரணையில், முறையான ரசீது இல்லாமல் ரகசியமான முறையில் பணப்பரிவர்த்தனை மேற்கொண்டு, டி.எம்.டி. கம்பிகளை விற்பனை செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
  • மேலும் சட்டவிரோதமாக 834 கோடி ரூபாய்க்கு பணப்பரிவர்த்தனை நடந்ததும், 150 கோடி ரூபாய்க்கு வரிஏய்ப்பு செய்யப்பட்டதும் தெரியவந்தது.
  • இதுதவிர ரகசியமான இடத்தில் குடோன் வைத்து டி.எம்.டி கம்பிகளை விற்பனை செய்ததும் விசாரணையில் அம்பலமானது. இதுதொடர்பாக 3 பேரை கைது செய்து, ஜி.எஸ்.டி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்