டூவீலர் விற்பனையில் யார் No.1..? - வெளியான ரிப்போர்ட்

x
  • இரு சக்கர வாகனங்கள் விற்பனை அளவு, பிப்ரவரியில் வெகுவாக அதிகரித்துள்ளது.
  • முதல் இடத்தில் ஹீரோ மோட்டோகார்ப் - 3,82,317, 2022 பிப். அளவை விட15% அதிகரிப்பு
  • 2ஆம் இடத்தில் ஹோண்டா மோட்டர் சைக்கிள்ஸ் இந்தியா - 2,27,064, 2022 பிப். அளவை விட 20% சரிவு
  • 3ஆம் இடத்தில் டி.வி.எஸ் மோட்டார்ஸ் - 2,21,402, 2022 பிப். அளவை விட 28% அதிகரிப்பு
  • 4ஆம் இடத்தில் பஜாஜ் ஆட்டோ - 1,20,335, 2022 பிப்ரவரி அளவை விட 25% அதிகரிப்பு
  • 5ஆம் இடத்தில் ராயல் என்ஃபீல்ட் - 64,436, 2022 பிப். அளவை விட 24% அதிகரிப்பு
  • டிராக்டர் விற்பனை - மகிந்திரா 30% அதிகரிப்பு, எஸ்கார்ட்ஸ் குபோட்டா - 27% அதிகரிப்பு

Next Story

மேலும் செய்திகள்