உத்தரபிரதேச மாநிலம் ஷாம்லி ரயில் பாதையில், இரு சக்கர வாகனம் திடீரென சிக்கிய நிலையில் இளைஞர் ஒருவர் ஓடும் ரயிலின் முன் கைகளை காட்டி ரயிலை நிறுத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.