அரங்கம் அதிர.. பந்துகள் தெறிக்க களமிறங்கும் இரண்டு அணிகள்

x

டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று 2 லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. சேலத்தில் மதியம் 3.15 மணிக்கு நடைபெறும் 14வது லீக் போட்டியில் திண்டுக்கல் மற்றும் கோவை அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இரு அணிகளும் 4வது வெற்றியைப் பெறும் முனைப்பில் களமிறங்க உள்ளதால் இந்தப் போட்டி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இரவு 7.15 மணிக்கு நடைபெறும் மற்றொரு போட்டியில் திருப்பூர் மற்றும் திருச்சி அணிகள் மோத உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்