ஒரு மாணவிக்காக இரு மாணவர்கள் உருட்டு கட்டையால் தாக்கி சண்டை - பரபரப்பு காட்சிகள்

x

மாணவியை காதலிப்பது தொடர்பாக பிரச்சினை - இரு மாணவர்களுக்கு இடையே தகராறு.

நடுரோட்டில் சண்டை போட்டு கொண்ட மாணவர்கள்.ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டதால் பரபரப்பு.

மாணவர்களை எச்சரித்து அனுப்பிய போலீசார்.


Next Story

மேலும் செய்திகள்