உலகின் டாப் 50 இடங்களில் 2 இந்திய நகரங்கள்

x
  • உலகின் டாப் 50 இடங்களின் பட்டியலை டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள நிலையில், அதில் இரண்டு இந்திய நகரங்கள் இடம்பிடித்துள்ளன.
  • இந்த பட்டியலில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் ஓடிசாவின் மயூர்பாஞ்ச் நகரமும், ரம்மியான இயற்கை காட்சிகள் கண்களுக்கு விருந்தளிக்கும் லடாக் நகரமும் இடம்பிடித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்