ஓடும் ரயிலில் சண்டை போட்டு விழுந்து இருவர் பலி - கோவை செல்லும் ரயிலில் அதிர்ச்சி

x

ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணிப்பது தொடர்பான தகராறில், இருவர் உயிரிழப்பு

விருதுநகர் அருகே நாகர்கோவிலில் இருந்து கோவை சென்ற ரயிலில் பரபரப்பு சம்பவம்

ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்வது தொடர்பாக குடிபோதையில் தகராறு

தகராறில், ரயில் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து இருவர் உயிரிழப்பு


Next Story

மேலும் செய்திகள்