டிஎன்பிஎல் தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள்..வெற்றி வாய்ப்பு யாருக்கு ? | TNPL 2023

x

டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று 2 லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. நெல்லையில் பிற்பகல் மூன்றே கால் மணிக்கு நடைபெறும் 22வது லீக் போட்டியில் திருப்பூர் மற்றும் சேலம் அணிகள் மோதுகின்றன. இதே மைதானத்தில் இரவு 7.15 மணிக்கு நடைபெறும் 23வது லீக் போட்டியில் நெல்லை மற்றும் திண்டுக்கல் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை அதிகரிக்க இன்றையப் போட்டிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்