ட்விட்டரில் யார் பெருசு ? - ஒபாமாவைப் பின்னுக்குத் தள்ளிய எலான்

x
  • அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவைப் பின்னுக்குத் தள்ளி ட்விட்டரில் அதிக பாலோயர்களைக் கொண்ட நபராக ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் முதலிடம் பிடித்துள்ளார்.
  • ட்விட்டருக்கு தலைமை பொறுப்பேற்கும் முன்பும் சரி தற்போதும் சரி எப்போதும் ட்விட்டர் தளத்தில் சுறுசுறுப்பாக இயங்கி வரும் எலான் மஸ்க் 13 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரத்திற்கும் அதிகமான ஃபாலோயர்களைக் கொண்டுள்ளார்.
  • பராக் ஒபாமா 13 கோடியே 30 லட்சத்து 34 ஆயிரம் ஃபாலோயர்களுடன் 2ம் இடத்தில் உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்