பக்கா பிளான்.. 75 லட்சம் அபேஸ்.. இரண்டு மணிநேரத்திற்குள் 4 ஏடிஎம் மையங்களிலும் கைவரிசை - போலீசாரையே கிறுகிறுக்க வைத்த ஏடிஎம் கொள்ளை

x

பக்கா பிளான்.. 75 லட்சம் அபேஸ்.. இரண்டு மணிநேரத்திற்குள் 4 ஏடிஎம் மையங்களிலும் கைவரிசை - போலீசாரையே கிறுகிறுக்க வைத்த ஏடிஎம் கொள்ளை

ஏடிஎம் கொள்ளை - திணறும் தனிப்படை போலீஸ்/கொள்ளையில் ஈடுபட்டது வடமாநில கும்பலா?/"தொழில்நுட்பம் தெரிந்தவர்களே ஈடுபட்டிருக்க வேண்டும்"/கும்பலாக வந்து கைவரிசை காட்டியிருக்கலாம் என சந்தேகம்/அதிகாலை 2 முதல் 4 மணி வரையில் கொள்ளை... பாதுகாப்பு அதிகம் நிறைந்த ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளை/டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறியதால் வெறிச்சோடிய ஏடிஎம் மையங்கள்/செக்யூரிட்டிகள் இல்லாத ஏடிஎம் மையங்களுக்கு குறி/சிசிடிவி இல்லாத வழிகளை தேர்ந்தெடுத்து தப்பிய கொள்ளையர்கள்/சைபர் க்ரைம் உதவியை நாடிய தனிப்படை போலீஸ்

Next Story

மேலும் செய்திகள்