பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்த கார்....காரினுள் சிக்கியவரை மீட்ட பொதுமக்கள்

x

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சூரங்குடியில் அதிவேகத்தில் சென்ற கார் சாலை ஓர பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது...


Next Story

மேலும் செய்திகள்