#BREAKING || தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் - கூடுதல் நிதியுதவி அறிவிப்பு

x

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்திற்கு கூடுதலாக தலா ரூ.5 லட்சம் நிதியுதவி - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு


Next Story

மேலும் செய்திகள்