"பசிக்குதா பொருட்களை எடுத்து செல்லுங்கள்" - பரிதவிக்கும் மக்களின் பசியை போக்கும் நபர்

x
  • அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் தவித்து வரும் துருக்கி மக்களின் கண்களுக்கு கடவுளாக காட்சியளிக்கிறார், இந்த துருக்கியை சேர்ந்த கடைக்காரர்.
  • சூப்பர் மார்க்கெட் கடை நடத்தி வரும் இந்த நபர்...
  • தனது கடையில் இருந்து தேவையான பொருட்களை மக்கள் இலவசமாக எடுத்து செல்ல கேட்டு கொள்ளும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்