துருக்கியில் நடு தெருவில் தவிக்கும் மக்கள் - யாரும் செய்யாததை செய்யும் கத்தார்

x
  • நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சிரியா, துருக்கிக்கு கத்தார் 10 ஆயிரம் சொகுசு கேரவன்களை அனுப்பி வைக்கிறது.
  • நிலநடுக்கத்தால் சிதையுண்டு கிடக்கும் துருக்கி, சிரியாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்துச் செல்கிறது.
  • குடியிருந்த வீடுகள் எல்லாம் குப்பையாக கிடக்க கொட்டும் பனியில் மக்கள் குளிரில் தவிக்கும் சூழல் நிலவுகிறது.
  • பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆயிரம் கேரவன்களை கத்தார் அரசு அனுப்புகிறது.
  • உலககோப்பை கால்பந்து போட்டியின் போது ரசிகர்கள் தங்குவதற்கு சுற்றுசூழல் மாசுபடாத வகையில் கண்டெய்னர்களில் சொகுசு கேரவன்களை உருவாக்கியிருந்தது.
  • இப்போது , சிரியாவுக்கு முதல் கட்டமாக 350 கேரவன்கள் துருக்கிக்கு அனுப்பி வைத்திருக்கிறது.

Next Story

மேலும் செய்திகள்