"பாஜகவிற்கு எதிராக ஈபிஎஸ் செய்யும் சதி..." - டி.டி.வி.தினகரன் தந்தி டிவிக்கு பரபரப்பு பேட்டி

x

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சதி செய்வதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்து உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்