பாஜக கூட்டணியில் டிடிவி, ஓபிஎஸ்ஸா? - ஓபனாக போட்டு உடைத்த அண்ணாமலை

x

தேசிய ஜனநாயக கூட்டணியில் முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் , அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் இடம்பெறுவார்களா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் என்றும் , அது குறித்து பாஜக தலைவர் நட்டா , பிரதமர் மோடிதான் முடிவு செய்வார்கள் என்றும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்