டிடிவி உடன் கூட்டணியில் இருந்த கட்சி ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவு

x

எஸ்டிபிஐ நிர்வாகிகளுடன் ஈ வி கே இளங்கோவன் சந்திப்பு.

ஈரோடு கிழக்கு தொகுதி திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் இ வி கே எஸ் இளங்கோவன் எஸ்டிபிஐ நிர்வாகிகளுடன் சந்திப்பு.

தேர்தலில் போட்டியிடும் தனக்கு ஆதரவு அளிக்க கோரி அவர் எஸ் டி பி ஐ நிர்வாகிகளை சந்தித்து வருகின்றார்.

ஏற்கனவே ஈரோட்டில் உள்ள பல்வேறு இயக்கங்களை சார்ந்தவர்களையும் சந்தித்து ஆதரவு சேகரித்து வரும் நிலையில் தற்போது எஸ்டிபிஐ நிர்வாகிகளை சந்தித்தார்.

ஈரோட்டில் தனக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டு வருகின்றார்.


Next Story

மேலும் செய்திகள்