"உக்ரைன் போரை ஒரே நாளில் நிறுத்துவேன்“ - டிரம்ப் அதிரடி அறிவிப்பு

x
  • உக்ரைன் போரை தன்னால் ஒரே நாளில் முடிவுக்கு கொண்டு வந்துவிட முடியும் என அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
  • அடுத்தாண்டு நடைபெற இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் டிரம்ப், ஃபாக்ஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், தான் மட்டும் தற்போது அமெரிக்க அதிபராக இருந்திருந்தால் உக்ரைன் - ரஷ்யாவிற்கு இடையே போரே வந்திருக்காது என்று கூறியுள்ளார்.
  • குறிப்பாக ரஷ்ய அதிபர் புதினுடனான தனது நட்பு குறித்து குறிப்பிட்ட டிரம்ப், போரை சுலபமாக முடிவுக்கு கொண்டு வர தனக்கு ஒரு வழி தெரியும் என்றும் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்