'துணிவு', 'வாரிசு' படங்களை ரசித்த திரிஷா - 'தல தளபதி பொங்கல்' என மகிழ்ச்சி

x

துணிவு, வாரிசு படங்களை பார்த்து ரசித்த வீடியோவை பகிர்ந்து நடிகை திரிஷா மகிழ்ந்துள்ளார்.

இரண்டு படங்களும் அடுத்தடுத்து ரிலீசான நிலையில், தனது தோழிகளுடன் இணைந்து முதல்நாள் முதல் காட்சியை திரிஷா பார்த்து ரசித்தார்.

தல தளபதி பொங்கல் என்ற பதிவுடன் அவர் பகிர்ந்த புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன.


Next Story

மேலும் செய்திகள்