• திருச்சி மாவட்டம் மாத்தூர் அருகே பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பள்ளி வேன்.
• வேனில் பயணித்த பள்ளி மாணவர்கள் 22 பேர் காயம் ..
• சப்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதி மக்கள் உடனடியாக மாணவர்களை மீட்டனர்.
• மீட்கப்பட்ட மாணவர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி.
• மிக குறுகலான பாதையில் வேனை அதி வேகமாக இயக்கியதே விபத்திற்கு காரணம்- மக்கள் புகார்.