திருச்சி ஹீலியம் சிலிண்டர் விபத்து - பார்வையிழந்த சிறுவனுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் ஆறுதல்

x

திருச்சி ஹீலியம் சிலிண்டர் விபத்து - பார்வையிழந்த சிறுவனுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் ஆறுதல்

திருச்சியில் ஹீலியம் சிலிண்டர் வெடித்ததில் பார்வைய சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவன் ஜீவானந்தம்-ஐ அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். சிறுவன் ஜீவானந்தமிற்கு அரசின் நேரடி மேற்பார்வையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று மருத்துவமனைக்குச் சென்று சிறுவனிடம் நலம் விசாரித்த அமைச்சர் அன்பில் மகேஷ், தேவையான உதவிகள் தொடர்ந்து அளிக்கப்படும் என சிறுவனின் பெற்றோருக்கு உறுதி அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்