"இப்போ தான் கலெக்டர்; பேசிக்கா நான் கிரிக்கெட் பிளேயர்மா..!" பந்தை சிதறடித்து பவுலர்களை பதற விட்ட திருச்சி ஆட்சியர்

x

திருச்சி கல்லுக்குழியில் விளையாட்டு போட்டிகளைத் துவக்கி வைத்த ஆட்சியர் பிரதீப் குமார் 10க்கும் மேற்பட்ட பவுலர்களின் பந்தை நாலாபுறமும் சிதறடித்து வீரர்களை உற்சாகப் படுத்தினார்...


Next Story

மேலும் செய்திகள்