கோலாகலமான பங்குனி தேர் திருவிழா. அரோகரா கோஷத்துடன் பக்தர்கள்.. தனித்தனி தேரில் எழுந்தருளிய ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி
- திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர் கோவிலில் பங்குனி தேர் திருவிழா
- அரோகரா கோஷம் எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்து செல்லும் பக்தர்கள்
- தனித்தனி தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்த ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி
- மேல உள்வீதி, வடக்கு உள்வீதி, கீழ உள்வீதிகளில் பவனி வரும் சுவாமி- அம்பாள் தேர்
Next Story
