"துணிவு ஆளுங்கட்சி.. வாரிசு மக்கள் கட்சி"... "இன்று திரையில்.. 2026-ல் ஜார்ஜ் கோட்டையில்" - இணையத்தை அதிர வைத்த போஸ்டர்

x

"துணிவு ஆளுங்கட்சி.. வாரிசு மக்கள் கட்சி"... "இன்று திரையில்.. 2026-ல் ஜார்ஜ் கோட்டையில்" - இணையத்தை அதிர வைத்த போஸ்டர்

மதுரையில் எம்.ஜி.ஆரின் உருவம் போல் நடிகர் விஜயை சித்தரித்து ரசிகர்கள் போஸ்டர்களை ஓட்டியுள்ளனர். வாரிசு படத்தை வரவேற்கும் விதமாக, விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி வருகின்றனர். இந்நிலையில், மதுரையில் நடிகர் விஜய் முதலமைச்சர் இருக்கையில் அமர்ந்திருப்பது போல போஸ்டர்கள் ஓட்டியுள்ளனர். மேலும், 2026 ஆம் ஆண்டு ஜார்ஜ் கோட்டையில் அமர இருக்கு நற்பணி நாயகன் என்ற வாசகம் போஸ்டரில் இடம்பெற்றுள்ளது...

Next Story

மேலும் செய்திகள்