திண்டுக்கல் மாவட்டம், கோட்டைப்பட்டியில் கோவில் திருவிழாவில் கழுகு மரம் ஏறும் போட்டியில், 2 மணி நேரமாக போராடி ஏறி இளைஞர் ஒருவர் பரிசை தட்டிச் சென்றார்.