அமைச்சராகிறார் டிஆர்பி ராஜா..அமைச்சர் நாசர் அதிரடி நீக்கம் - அமைச்சரவையில் திடீர் மாற்றம்

x

தமிழக அமைச்சரவையில் மாற்றம்/பால்வளத்துறை அமைச்சரான நாசர் நீக்கம். அமைச்சராக டிஆர்பி ராஜா நியமனம் - வரும் 11 ஆம் தேதி பதவி ஏற்கிறார். ஆளுநர் ஆர்.என். ரவி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். திமுகவின் பொருளாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான டி.ஆர்.பாலுவின் மகன் தான் டிஆர்பி ராஜா. அமைச்சராகும் டிஆர்பி ராஜா, மன்னார்குடி தொகுதி எம்எல்ஏ ஆவார்.


Next Story

மேலும் செய்திகள்