சிக்கியது கருத்தரிப்பு மையம்...தப்பியது விக்கி - நயன் ஜோடி | Nayanthara | Vignesh Shivan

x

சிக்கியது கருத்தரிப்பு மையம்...தப்பியது விக்கி - நயன் ஜோடி

நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்ற விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. இதில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத செயற்கை கருத்தரித்தல் மையத்தை ஏன் தற்காலிகமாக மூடக்கூடாது என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செய்தியாளர் தாயுமானவன், ராமச்சந்திரன் வழங்கிய தகவல்கள் .


Next Story

மேலும் செய்திகள்