பட்டப்பகலில் இளைஞரை சுற்றி வளைத்து தாக்கும் திருநங்கைகள் - காலால் ஓங்கி உதைக்கும் அதிர்ச்சி வீடியோ

x

தூத்துக்குடியில் சாலையில் சென்று கொண்டிருந்த இளைஞரை வழிமறித்த திருநங்கை ஒருவர், அவரிடம் இருந்த செல்போனை பறிக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. பின், அந்த இளைஞனை 5 க்கும் மேற்பட்ட திருநங்கைகள் சூழ்ந்து கொண்டு தாக்கியுள்ளனர். இதனால் என்ன செய்வதென்று தெரியாத அந்த இளைஞன் ஒரு கட்டத்தில் தப்பியோடியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், வீடியோ காட்சிகளின் அடிப்படையில் அந்த திருநங்கைகள் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்