• ஈரோடு சூரம்பட்டி பகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
• இதற்காக மேளதாளங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், மேளதாளங்களின் இசையை கேட்டு, பிரச்சாரத்திற்கு வருகை தந்திருந்த திருநங்கைகள் உற்சாகமாக நடனமாடினர்.
• அவர்களோடு இணைந்து கட்சி தொண்டர்களும் நடனமாடினர்.