"6 மணிக்கு வர வேண்டியது 8 மணிக்கு தான் வந்தது"; தனித்தனியாக பிரிந்த ரயில் பெட்டிகள் - பயணிகள் அவதி
"6 மணிக்கு வர வேண்டியது 8 மணிக்கு தான் வந்தது"; தனித்தனியாக பிரிந்த ரயில் பெட்டிகள் - பயணிகள் அவதி
சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் தனித்தனியாக பிரிந்த சம்பவத்தால் தாங்கள் கோவை வந்து சேர காலதாமதம் ஆகி விட்டதாக ரயிலில் பயணித்த பயணிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story