திருமண நிகழ்ச்சியில் சுருண்டு விழுந்த பெண். நடனம் ஆடும்போது உயிர் பிரிந்த சோகம் - உறவினர்கள் அதிர்ச்சி

x

மத்திய பிரதேச மாநிலம், பக்ரியில் திருமண விழாவிற்கு முன் நடந்த இசை நிகழ்ச்சியில் நடனமாடிய பெண் மாரடைப்பு ஏற்பட்டு மேடையில் இருந்து விழுந்து மரணமடைந்த வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்