வீடு கட்டுமானத்தின்போது விபத்து- 2 பேர் பலி, ராமநாதபுரத்தில் புதிய வீடு கட்டுமான பணியின்போது கட்டடம் சரிந்து மேலே விழுந்ததில் கட்டிட தொழிலாளர்கள் இரண்டு பேர் உயிரிழப்பு