தமிழக தொழிலாளிக்கு கேரளாவில் நேர்ந்த சோகம்..7 மணி நேர போராட்டம்...உயிருடன் இருக்கிறாரா? இல்லையா?

x

தமிழக தொழிலாளிக்கு கேரளாவில் நேர்ந்த சோகம்..7 மணி நேர போராட்டம்...உயிருடன் இருக்கிறாரா? இல்லையா?

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கிணற்றுக்குள் இறங்கிய தமிழக தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்

மண் சரிவில் சிக்கிய தொழிலாளி மகாராஜா என்பவரை மீட்க 7 மணி நேரமாக போராட்டம்

மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள கேரளாவை சேர்ந்த தீயணைப்பு துறையினர், பொதுமக்கள்

தமிழகத்தை சேர்ந்த மகாராஜா கேரளாவில் தங்கி கூலி வேலை செய்து வந்தார்

Next Story

மேலும் செய்திகள்