அதி தீவிர போரால் நேர்ந்த சோகம் - மாற்று துணி இன்றி தவிக்கும் இந்தியர்கள்..

x

ராணுவ மோதல் தீவிரம் அடைந்துள்ள சூடானில் சிக்கி அவதியுறும் இந்தியர்கள்

தலைநகர் கார்ட்டூமில் இருந்து சூடான் போர்ட் வந்த இந்தியர்கள்

இந்தியர்களிடம் உடைமைகளை ஒப்படைக்க மறுக்கும் தனியார் போக்குவரத்து நிறுவனம்

பணம் கொடுத்தால் உடைமைகள் ஒப்படைக்கப்படும் என கூறும் தனியார் போக்குவரத்து நிறுவனம்

2 நாட்களாக சூடானில் போர்டில் மாற்றுத் துணியின்றி தவிக்கும் இந்தியர்கள்


Next Story

மேலும் செய்திகள்