பள்ளிக்கரணையில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணி காரணமாக போக்குவரத்து நெரிசல் - வாகன ஓட்டிகள் அவதி

x

பள்ளிக்கரணையில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணி காரணமாக போக்குவரத்து நெரிசல்.

சுமார் 2 கிலோமீட்டர் தூரம் கடந்து வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள்.

மழைநீர் வடிகாலுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களால் மிகவும் குறுகிய சாலைகள் .

ஐடி ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் அவலம் .

போக்குவரத்து நெரிசலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்


Next Story

மேலும் செய்திகள்