இன்னைக்கு ஒரு புடி.. கெண்டை, கெளுத்தி ,விரால் ,ஜிலேபி... களைகட்டிய பாரம்பரிய மீன்பிடி திருவிழா

x

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே குமாரப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற மீன் பிடி திருவிழா காண்போரை கவர்ந்து இழுத்தது.


Next Story

மேலும் செய்திகள்