டெல்டாவில் நிலக்கரி சுரங்க விவகாரம்.. எதிர்ப்பு தெரிவித்து திமுக நோட்டீஸ்

x
  • நிலக்கரி சுரங்க விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு நோட்டீஸ்
  • பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் மத்திய அரசு புதிதாக நிலக்கரி சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நோட்டீஸ்
  • புதிய நிலக்கரி சுரங்கம் தொடர்பாக மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பதிலளிக்க வேண்டும் என கோரிக்கை
  • நிலக்கரி சுரங்க விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்த நிலையில், நாடாளுமன்றத்தில் திமுக நோட்டீஸ்

Next Story

மேலும் செய்திகள்