"மீன்பிடி படகுகளில் சுற்றுலா பயணிகளை அழைத்து செல்லக் கூடாது" - ராமநாதபுரம் எஸ்.பி. எச்சரிக்கை

x
  • ராமநாதபுரம் மாவட்டம், தேவி பட்டினத்தில் மதுரையைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளை மீன்பிடி படகுகளில் ஏற்றிச் சென்றபோது, படகில் இருந்து விழுந்து 2 பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.
  • இந்த சம்பவம் தொடர்பாக படகின் உரிமையாளரும், படகோட்டியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  • இந்நிலையில், தேவிபட்டினம், சேதுக்கரை, கீழக்கரை திருப்பாலைக்குடி, தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் இருந்து மீன்பிடிப் படகுகளில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லக் கூடாது என்றும் மீறி அழைத்துச் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட எஸ்.பி. தங்கதுரை உத்தரவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்