மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றி பார்க்க பிப்.1ஆம் தேதி சுற்றுலா பயணிகளுக்கு தடை - தொல்லியல் துறை

x

மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றி பார்க்க பிப்.1ஆம் தேதி சுற்றுலா பயணிகளுக்கு தடை/ஜி20 மாநாட்டிற்கு வரும் விருந்தினர்கள் பாதுகாப்பு கருதி நடவடிக்கை- தொல்லியல் துறை /வரும் 31 மற்றும் பிப்.1,2 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறும் ஜி20 மாநாடு /இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளை சேர்ந்த 100 பிரதிநிதிகள் பங்கேற்பு/பிப்.1ஆம் தேதி மாமல்லபுரத்தை உலக நாடு பிரதிநிதிகள் மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க உள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்