"நிம்மதியா தூங்க கூட விட மாட்றானுங்க"... சிறுத்தைகளை பாடாய் படுத்திய டூரிஸ்ட் - நீலகிரியில் பரபரப்பு

x

நீலகிரி மாவட்டம், முதுமலை வனப்பகுதியில் மரத்தில் ஓய்வெடுத்த சிறுத்தைகளை, சுற்றுலா பயணிகள் டார்ச் லைட் அடித்து தொல்லை செய்தனர்.

மாயார் சாலையில் உள்ள மரத்தில் இரண்டு சிறுத்தைகள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தன.

அவற்றின் மீது சுற்றுலா பயணிகள் டாட்ச் லைட் அடித்து இடையூறு செய்தனர்.

இந்தக் காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்