சுற்றுலா பயணிகள் சாலை மறியல், வீடு திரும்ப பேருந்துகள் இல்லை என குமுறல்..

x

சுற்றுலா பயணிகள் போராட்டம் குறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவர்களை சமாதனப்படுத்தினர்.

மேலும், போக்குவரத்து அதிகாரிகளிடம் பேசி, பேருந்துகளை இயக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

இந்த போராட்டத்தால், கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்