#JUSTIN | திடீரென தீப்பிடித்து எரிந்த சுற்றுலா படகு - கொச்சியில் பதற்றம்

x

கேரளா மாநிலம் கொச்சியில் சுற்றுலாப் படகு தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கூடுதல் தகவல்களை செய்தியாளர் சிவசபாபதியிடம் கேட்கலாம்.


Next Story

மேலும் செய்திகள்