சுற்றுலா பயணிகளை கவரும் 'மலபார் அணில்' - கொடைக்கானலை அழகுப்படுத்தும் அரியவகை அணில்

x

கொடைக்கானலில் அதிகரித்து வரும் அரிய வகை மலபார் அணில் இனத்தை பாதுகாக்க வேன்டும் என விலங்கின ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கொடைக்கானலில் ஆங்காங்கே தென்பட்டு வந்த மலபார் அணில் வகைகள் தற்போது வெள்ளிநீர் வீழ்ச்சி, புலிச்சோலை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் காணப்படுகின்றன. இந்த அணில்கள் சுற்றுலா பயணிகள் கவனத்தை ஈர்த்தாலும், சிலர் அவற்றை அச்சுறுத்தி வருவதாக வனவிலங்கின ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்