வெனிசுலாவில் கோர தாண்டவம் ஆடும் கனமழை - நிலச்சரிவால் 36 பேர் பலி

x

வெனிசுலாவில் கனமழை மற்றும் நிலச்சரிவால் பலியானவர்கள் எண்ணிக்கை 36ஆக அதிகரித்துள்ளது. மேலும் 56 பேர் மாயமாகியுள்ளனர். லாஸ் டெஜெரியாஸில் உள்ள வீடுகள், கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் மழைவெள்ளத்தில் மூழ்கி, சேறு, குப்பைகளால் நிரம்பியுள்ளன. அப்பகுதி மக்கள் மின்சாரம், குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்