நடிகர் சூர்யாவுக்கு மலையாள சினிமாவின் TOP STARS பிறந்தநாள் வாழ்த்து

x

நடிகர் சூர்யாவுக்கு மலையாள சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான மோகன்லாலும், மம்முட்டியும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நடிகர் சூர்யா இன்று தனது 48 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்தநாளை ரசிகர்களும் கொண்டாடி வரும் நிலையில், மலையாள சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான மோகன் லாலும், மம்முட்டியும், தங்களது சமூக வலைதள பக்கத்தில், சூர்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்