காவல் நிலையத்தில் பல் பிடுங்கப்பட்ட விவகாரம் - பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

x


சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை

அம்பை பல் பிடுங்கிய விவகாரம் குறித்து முதலமைச்சர்:

பல் பிடுங்கிய விவகாரத்தில் முதல் நடவடிக்கையாக காவல் அதிகாரி பணியிடை நீக்கம்

புகார்கள் வந்த உடன் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது

ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது

அமுதா ஐஏஎஸ் குழு 4 நாட்கள் விசாரணை நடத்தி இடைக்கால அறிக்கை அளித்ததுகாவல் நிலையத்தில் பல் பிடுங்கப்பட்ட விவகாரம் - பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்


Next Story

மேலும் செய்திகள்