பல்லை பிடுங்கிய விவகாரம்..களமிறங்கிய அமுதா ஐஏஎஸ்..தாலுக்கா அலுவலகத்திற்கு பூட்டு

x

விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக எழுந்த புகார்.

வட்டாட்சியர் அலுவலக​த்தில் விசாரணையை

தொடங்கினார் அமுதா ஐஏஎஸ்.

வெளிநபர்களுக்கு அனுமதி இல்லாத வகையில் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பூட்டு.

வருவாய் துறை அதிகாரிகள், ஊழியர்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்ட அலுவலகம்.

போலீசார் மீது குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் போலீஸாருக்கும் அனுமதி மறுப்பு.


Next Story

மேலும் செய்திகள்