#BREAKING || பல் பிடுங்கப்பட்ட விவகாரம்... வெளியான முதல் தகவல் அறிக்கை

x

அம்பாசமுத்திரம் பல் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை வெளியீடு, நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த வழக்கின் 42 பக்க ஆவணங்களை பெற்று சிபிசிஐடி போலீசார் வழக்குபதிவு


Next Story

மேலும் செய்திகள்