அளவுக்கு அதிகமான கடுமையான பனிப்பொழிவு... சாலையில் குவிந்துள்ள பனியால் வாகன ஓட்டிகள் தவிப்பு

x

அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் பெய்துவரும் கடுமையான பனிப்பொழ்வு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

பனிப்பொழிவால் அமெரிக்காவில் பல்வேறு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பல்வேறு இடங்களில் மின்கம்பிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் மின் தடை ஏற்பட்டுள்ளது.

சாலைகளில் பனிக்கட்டிகள் மலை போல் குவிந்துள்ளதாலும், மரங்கள் சாயும் அபாயம் உள்ளதாலும் வாகன ஓட்டிகள் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சாலையில் உள்ள பனிக்குவியல்களை நீக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்