நாளை விண்ணில் சீறிப்பாயும் PSLV-C54 ராக்கெட் - திருப்பதியில் மாதிரியை வைத்து சிறப்பு பூஜை!

x

செயற்கைகோள்களுடன் நாளை விண்ணில் ஏவப்படும் பிஎஸ்எல்வி சி54 ராக்கெட்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இஸ்ரோ விஞ்ஞானிகள் குழு சாமி தரிசனம்

செயற்கைக்கோள்களின் மாதிரியை ஏழுமலையான் பாதத்தில் வைத்து ஆசி பெற்றது இஸ்ரோ குழு

தீர்த்த பிரசாதங்கள் வழங்கி இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவை ஆசீர்வாதம் செய்த தேவஸ்தானம்


Next Story

மேலும் செய்திகள்